என் மனைவிக்கு கள்ளக்காதலன் இருக்கிறார்: கன்னட நடிகர் தர்ஷன் பரபர புகார்
பெங்களூர்: தனது மனைவி விஜயலட்சுமிக்கு கள்ளக்காதலன் இருப்பதாக கன்னட நடிகர் தர்ஷன் தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் தர்ஷன் விஜயலட்சுமி என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சனையாக உள்ளது.
முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தர்ஷன் தனது மனைவியை அடிக்க அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரிவு
இருவரும் பிரச்சனையை எல்லாம் மறந்து ஒன்று சேர்ந்தனர். இந்நிலையில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள்.

விஜயலட்சுமி
விஜயலட்சுமி தனது மகனுடன் ஹோஸ்கெரேஹள்ளியில் வசிக்கிறார். தர்ஷன் ராஜராஜேஷ்வரிநகரில் தனியாக வசித்து வருகிறார்.

ரகளை
தர்ஷன் புதன்கிழமை இரவு விஜயலட்சுமியின் வீ்ட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் வாட்ச்மேன் தேவராஜையும் அவர் தாக்கியுள்ளார். இதையடுத்து விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்தார்.

கள்ளக்காதலன்
விஜயலட்சுமி புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கு கள்ளக்காதலன் இருப்பதாக தர்ஷன் குற்றம் சாட்டியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications