பாலச்சந்தர் மறைவு: சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர்ராவ் இரங்கல்
ஹைதராபாத்: இயக்குனர் கே.பாலசந்தர் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், 'பாலசந்தர் இயக்கிய ‘மரோ சரித்ரா' தெலுங்கின் சிறந்த படங்களில் ஒன்று. அவர் கடலோர ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தை பெரிதும் விரும்பினார்.

அவரது கனவு நகரம், பெரிய அளவில் புனரமைக்கப்படுவதை பார்க்காமலேயே அவர் காலமாகி விட்டது, துரதிர்ஷ்டவசமானது" என்று கூறியுள்ளார்.
தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தனது இரங்கல் செய்தியில், ''தென்னிந்திய படங்களில் உயர்தரத்தை புகுத்திய இயக்குநர்களில் பாலசந்தர் முக்கியமானவர்" என்று கூறியுள்ளார்.
மேலும், மத்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பல்வேறு தெலுங்கு திரையுலக பிரமுகர்களும் கே.பாலசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications