நாரதர் அந்த காலத்து கூகுள்.. அனைத்தையும் அறிந்தவர்... சொல்வது குஜராத் முதல்வர் விஜய்ரூபானி
நாரதர் அந்த காலத்து கூகுள் என்கிறார் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி.
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: நாரதர் அந்த காலத்து கூகுள்; உலகில் நடக்கின்ற அனைத்தையும் அறிந்தவர் என குஜராத் முதல்வர் விஜய்ரூபானி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
அகமதாபாத்தில் விஸ்வ சம்வத் கேந்திராவில் தேவரிஷி நாரத் ஜெயந்தி நடைபெற்றது. இதில் விஜய்ரூபானி பேசியதாவது:

வேதங்களில் நாரதர் பற்றி எழுதப்பட்டுள்ளது. நாரதரானவர் இன்றைய கூகுளைப் போல. ஏனெனில் உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நாரதருக்கு தெரியும்.
நாரதர் அனைத்து தகவல்களையும் அறிந்து ஒட்டுமொத்த இந்த உலகத்துக்கே அதை தெரிவித்தவர்.
இவ்வாறு விஜய ரூபானி கூறினார்.
திரிபுரா முதல்வர் பிப்லப் தேப், மகாபாரத காலத்திலேயே இண்டர்நெட் இருந்தது என கூறி சர்ச்சையில் சிக்கினார். இப்போது கற்பனை பாத்திரமான நாரதரை கூகுளுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications