அசராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு ஆண்மை பரிசோதனை
சூரத்: பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட அசாரம் பாபுவின் மகன் நாராயண சாய்க்கு நடத்தப்பட்ட ஆண்மை சோதனையில் அவர் பாலியல் உறவுவில் ஈடுபட தகுதி உள்ளவராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரமம் அமைத்துள்ள சாமியார் அசராம் பாபுவின் மகனான நாராயண் சாய் மீது இளம்பெண் ஒருவர் சூரத் போலீசாரிடம் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த இரு மாதங்களாக அவர் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அவரை டெல்லி-பஞ்சாப் எல்லையில் வைத்து கைது செய்தனர். அவருடன் உதவியாளர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சூரத் கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அவரை போலீசார் குஜராத்திற்கு அழைத்து வந்தனர். அவர்கள் அனைவரும் சூரத் கொண்டு செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது அவரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.
நாரயணசாயிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவருக்கு ஆண்மை பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவருக்கு நடத்தப்பட்ட ஆண்மை சோதனையில் அவர் பாலியல் உறவுவில் ஈடுபட தகுதி உள்ளவராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications