விஞ்ஞானிகள் ஆக்க சக்திக்கான தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும்- மோடி
திருப்பதி: நகரங்கள்- கிராமங்களுக்கு இடையிலான வேறுபாட்டை களைவதற்கு தொழில்நுட்பங்கள் உதவ வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
தேசிய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, திருப்பதியில் இன்று துவக்கி வைப்பதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் திருப்பதி வந்த பிரதமரை, முதல்வர் சந்திரபாபு உள்ளிட்டோர் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றனர்.

திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 104வது தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற மோடி, மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் விஞ்ஞானிகளுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழில்நுட்ப பயன்பாடு அவசியம் என தெரிவித்த மோடி, உற்பத்தித் துறை மேம்பட தொழில்நுட்பம் அவசியம் என கூறினார். நகரங்கள்- கிராமங்களுக்கு இடையிலான வேறுபாட்டை களைவதற்கு தொழில்நுட்பங்கள் உதவ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

விஞ்ஞானிகள் புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தியுள்ளார். சீர்குலைப்பு தொழில் நுட்பங்கள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அறிவியல் தொழில் நுட்பம் இருக்க வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications