கமல், மம்முட்டி, மோகன்லாலை விட பெரிய நடிகர் மோடி: குஷ்பு பேச்சு
கோழிக்கோடு: கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டியை விட பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த நடிகர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடந்த கேரள மாணவர் சங்க நிகழ்ச்சியில் குஷ்பு பேசுகையில், "மோடி ஒருபோதும் சொல்வதை செய்வதில்லை. டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவது போன்ற விளையாட்டு காரியங்களில் மட்டும்தான் அவர் ஈடுபட்டுவருகிறார்.

மோடி மிகச்சிறந்த நடிகர். கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி போன்ற நடிகர்களைவிட பெரிய நடிகர் நரேந்திர மோடி. முந்தைய ஆட்சியில் பிரதமர் மன்மோகன்சிங், மவுன மோகன் சிங்காக இருப்பதாக மோடி குற்றம் சாட்டினார். ஆனால் முக்கிய பிரச்சினைகளின்போது மோடியும் அப்படித்தான் இருக்கிறார்.
தாத்ரி பிரச்சினையில், பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்துக்களை கூறியபோதும், மோடி வாய் திறக்கவில்லை. இப்போது தேர்தல் நடத்தப்பட்டால், காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும்.
பாஜக இந்த நாட்டுக்காக தியாகம் செய்யவில்லை. காந்தியை கூட மகாத்மாவாக ஏற்காமல் கோட்சேவை தியாகி என்கிறது அக்கட்சி. ரூ.1 லட்சம் கோடி செலவில் புல்லட் ரயில் கொண்டுவருவதாக கூறும் மோடி கோடிக்கணக்கான மக்கள் கூரை இல்லாத வீட்டில் குடியிருப்பதை மறந்துவிட்டார். இவ்வாறு குஷ்பு பேசினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications