பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் அத்வானியை சந்தித்தார் மோடி!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தவர் அத்வானி. இதனாலேயே நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தைப் புறக்கணித்திருந்தார். அத்துடன் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்குக்கும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார்.

இருப்பினும் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி என்பதால், தாம் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் மோடி .
நரேந்திரமோடியும், அவருடன் சென்ற பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களும் 30 நிமிடங்கள் அத்வானி வீட்டில் இருந்தனர். பின்னர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயையும் நரேந்திரமோடி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications