'பாகுபலி' ஹீரோ பிரபாசை நேரில் அழைத்து வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி: வசூல் சாதனை படைத்துள்ள பாகுபலி திரைப்படத்தின் ஹீரோ பிரபாஸ் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ரிலீசாகி இரு வாரங்களில் 350 கோடிக்கு மேல் வசூலித்துள்ள பாகுபலி திரைப்படத்தின் ஹீரோ பாத்திரத்தை ஏற்று நடித்தவர் பிரபாஸ்.
Met 'Baahubali' Prabhas today. pic.twitter.com/Qs44yENsOL
— Narendra Modi (@narendramodi) July 26, 2015 இந்நிலையில், பிரபாசை பிரதமர் நரேந்திரமோடி அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் தளத்தில் பிரதமர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். 'பாகுபலி' பிரபாசை சந்தித்தேன் என்று மட்டும் அதில் கூறியுள்ளார். படத்தையும் வெளியிட்டு்ள்ளார்.
அந்த படத்தில் தெலுங்கு நடிகரும், பிரபாசின் பெரியப்பாவுமான, கிருஷ்ணம் ராஜுவும் உடனுள்ளார். பிரபாசும் தனது டிவிட்டர் கணக்கில் இப்படத்தை ஷேர் செய்துள்ளார். நேற்று இந்த சந்திப்பு நடந்துள்ளது.
'ஒய் திஸ் கொலவெறி' என்ற பாடல் அகில இந்தியாவிலும் பேமஸ் ஆனபோது, அந்த பாடல் இடம் பெற்ற '3' திரைப்படத்தின் ஹீரோ தனுஷை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அழைத்து விருந்து கொடுத்தது நினைவிருக்கலாம்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications