'எர்வாமேட்டின்' மாதிரி ஆயிப் போச்சு நம்ம பாஜக!
நாசிக்: நாசிக்கைச் சேர்ந்த பாஜகவைச் சேர்ந்த ஒரு சலூன் கடைக்காரர் விடுத்துள்ள ஆபர் அனைவரையும் கவர்ந்து இழுத்து வருகிறது.
இந்த சலூன் கடைக்காரரின் பெயர் ரகுநாத் கோர்டே. இவர் தனது கடைக்கு முன்பு ஒரு போஸ்டர் போட்டார். அதில், ஐந்து பேரை பாஜகவில் உறுப்பினராக சேர்த்தால் அவர்களுக்கு இலவசமாக முடி வெட்டி விடப்படும் என்று போட்டுள்ளார்.

கங்கப்பூர் நகா என்ற இடத்தில் இந்த கடை உள்ளது. கடையின் பெயர் நந்தா ஜென்ட்ஸ் பார்லர். இதுதவிர உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடக் கூட ஆபர்களும் அதிகரிக்கின்றன. அதாவது கட்டிங்குடன் இலவச பேசியல், ஹேர் டை உள்ளிட்ட சலுகைகளையும் அவர் அறிவித்துள்ளார்.
கடந்த 20 வருடமாக பாஜகவில் இருக்கிறாராம் ரகுநாத். இதுவரை இவரது பிரசாரத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாம். அதாவது 300 பேரை கட்சியில் சேர்த்துள்ளாராம்.
இவரிடம் முடி வெட்ட வருவோரும் கூட ஆட்களைப் பிடித்துக் கொடுத்து இலவசமாக வெட்டிக் கொண்டு செல்கிறார்களாம்.
எர்வாமேட்டின் மாதிரி ஆயிப் போச்சு நம்ம பாஜக!
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications