'ஷாக்' .... ஆன்மீக தேடலில் குதித்த மாஜி நக்சல்பாரி புரட்சி பாடகர் கத்தார்!
மாஜி நக்சல்பாரி புரட்சி பாடகர் கத்தார் இப்போது மும்முரமான ஆன்மீக தேடலில் ஈடுபட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஹைதராபாத்: மாவோயிஸ்டுகளின் மாஜி புரட்சி பாடகர் கத்தார் தற்போது தீவிர ஆன்மீக தேடலில் குதித்துள்ளார். கோவில் கோவிலாக குடும்பத்துடன் சுற்றி வருவது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆந்திராவில் நக்சல்பாரி இயக்கத்தின் முகங்களில் ஒருவராக அறியப்பட்டவர் புரட்சி பாடகர் கத்தார். மக்கள் யுத்தக் குழு, மாவோயிஸ்டுகள் இணைந்து புதிய இயக்கமாக விஸ்வரூபமெடுத்த காலம் தொடங்கி தம்முடைய இடதுசாரி புரட்சிகர குரலை அடக்கி வாசிக்கத் தொடங்கினார் கத்தார்.

தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கான போராட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவரது புரட்சிகர பாடல்கள் பலரையும் ஈர்த்து நக்சல்பாரி இயக்கத்தில் இணைத்தது என்பது வரலாறு.
இத்தகைய புரட்சிப் பாடகர் இப்போது தெலுங்கானாவில் நல்ல மழை பெய்ய வேண்டி, தெலுங்கானா நன்றாக வளர்ச்சி அடைய வேண்டி கோவில் கோவிலாக கடந்த சில மாதங்களாக சுற்றி வருகிறார். கருப்பு சிவப்பு போர்வையை போர்த்திக் கொண்டு உச்சஸ்தாயில் உழைக்கும் மக்களின் குரலாக ஒலித்த கத்தார் இப்போது ஆண்டவனின் தூதராகிப் போனது வரலாற்றின் வினோதமே!
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications