பாக். உடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது.. பழிக்கு பழி வாங்கி ஆகனும்.. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக பழிக்குப் பழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் உத்தவ் தாக்கரே கூறியதாவது:
பாகிஸ்தானுக்கு எதிராக பழிக்கு பழி கொள்கையை கடை பிடிக்க வேண்டும். நம்மிடம் அவர்கள் நன்றாக இருந்தால் நாமும் அவர்களிடம் நன்றாக இருக்க வேண்டும்.
அவர்கள் பிரச்சினையை கிளப்பினால், அவர்களுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும். இந்தியா, பாகிஸ்தானோடு கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
மோடி ஆட்சியில் பங்கு பெறுமா என்பது குறித்து பாரதிய ஜனதாவும் சிவசேனாவும் பேசவில்லை.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications