டெல்லி மீது விமானம் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உள்துறை அமைச்சகம் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
- டெல்லியின் 15 இடங்கள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளவை.
- இதில் பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சர், துணை ஜனாதிபதி இல்லங்கள், ஜனாதிபதி மாளிகை, ராஜ்பத், இந்தியா கேட், சிபிஐ, சி.ஐ.எஸ்.எப்., பி.எஸ்.எப். தலைமையகங்கள் அடங்கும்.
- தீவிரவாதிகள் தங்களது தாக்குதல்களுக்கு ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம்.
- சந்தேகப்படும்படியான பொருட்கள் வானில் பறந்தால் உடனே அதை சுட்டு வீழ்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.
- டெல்லிக்கு பல முறை தீவிரவாத இயக்கங்கள் அச்சுறுத்தல் விடுத்திருந்த நிலையில் தற்போது விமானம் மூலம் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதால் கண்காணிப்பாக இருக்க வேண்டும்.
- இவ்வாறு உள்துறை அமைச்சக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications