ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் புதிய நீதிபதி பதவியேற்பு! அதிமுக வழக்கறிஞர்கள் வெளியேற்றம்!!

1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வர் பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓய்வு பெற்ற நிலையில் தற்காலிக நீதிபதியாக முடிகவுடர் நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு ஜான் மைக்கேல் டிகுன்ஹா புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை ஜான் மைக்கேல் டிகுன்ஹா பதவியேற்றுக்கொண்டார். அவரிடம் நீதிபதி முடிகவுடர் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இல்லாத நேரங்களில் ஜெயலலிதா உட்பட 4 பேரின் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் மற்றும் அ.தி.மு.க. பெங்களூரு பிரமுகர்கள் அங்கேயே உட்கார்ந்துகொண்டிருப்பார்கள்.
இன்று அவர்களை யார் என்று கேட்டறிந்த ஜான் மைக்கேல் டிகுன்ஹா, உடனே அங்கிருந்து வெளியேறும்படி முதல் உத்தரவை பிறப்பித்தார்
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications