சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய ரூ1,000 நோட்டுகள்... ஒரிஜனல்தானா?
டெல்லி: சமூக வலைதளங்களில் புதிய ரூ1,000 நோட்டு என்ற படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் இது ஒரிஜனல் புதிய ரூபாய் நோட்டுதானா? என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு வருகிறது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அப்போதே புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் 2 வாரங்கள் கழித்தே இப்புதிய ரூ500, ரூ1,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வரத் தொடங்கின. இந்த ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு அச்சடிக்கப்படாததால் இன்னமும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது.
Is it the New 1000 Rupee Note @narendramodi @RBI ? Got to see in one of the posts on twitter ... #RjAlok pic.twitter.com/qK98Ul3wNR
— RJ ALOK (@OYERJALOK) December 1, 2016
இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் புதிய ரூ1,000 நோட்டு என்ற படம் வைரலாக பரவி வருகிறது. அதே நேரத்தில் இது ஒரிஜனலாக வரப்போகிற ரூ1,000 நோட்டுதானா? என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே வரும்னு சொன்ன ரூ500, ரூ2,000 இன்னமும் கைக்கே வரவில்லை... இப்ப ரூ1,000 நோட்டு வரும்னு சொல்றீங்களே... அதாவது போதுமான அளவு அடிக்கப்பட்டதா? என்ற கேள்வியையும் வலைதளவாசிகள் எழுப்பி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications