டெல்லி டூ மும்பைக்கு புதிய ராஜ்தானி விரைவு ரயில்... - 13 மணிநேரத்தில் பயணிக்கலாம்!
டெல்லியிலிருந்து மும்பை செல்ல மீண்டும் ஒரு புதிய ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு வருகிறது.
டெல்லி: டெல்லியிருந்து மும்பைக்கு மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புதிய விரைவு ரயிலை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் இருந்து மும்பைக்கு ஆகஸ்டு கிரந்தி ராஜ்தானி, மும்பை சென்ட்ரல் - டெல்லி ராஜ்தானி ஆகிய இரண்டு விரைவு ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயண நேரம் 2 மணி நேரம் குறைகிறது.

அதில் ஆகஸ்டு கிரந்தி ராஜ்தானி ரயில், டெல்லியிருந்து மும்பை செல்ல 17 மணி நேரம் ஆகிறது. மும்பை சென்ட்ரல் - டெல்லி ராஜ்தானி ரயில் 15 மணி நேரம் 35 நிமிடங்களில் டெல்லியில் இருந்து மும்பை வந்தடைகிறது.
இந்நிலையில், இன்னும் குறைந்த நேரத்தில் புதிய ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் புதிய ரயில் சேவையை இயக்கி முன்னோட்டம் பார்க்க ரயில்வேத் துறை திட்டமிட்டு வருகிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மும்பை சென்ட்ரல் - டெல்லி ராஜ்தானி ரயில் வேகத்தை 89 கி.மீ வேகத்தில் இருந்து மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இயக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் புது விரைவு ரயிலையும் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த முயற்சிகள் மூலம் பயண நேரத்தை இன்னும் இரண்டு மணி நேரம் குறைக்க வேண்டும் என்பதே நோக்கம் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications