Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

22 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் பிரதமர் மோடியின் குஜராத்துக்கு மட்டும் 5...

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: மத்திய அரசு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் 22 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதில் பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்துக்கு மட்டும் 5 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா இன்று ரயில்வே பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்தார். இதில் பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்துக்கு கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது.

நாட்டின் முதலாவது புல்லட் ரயிலானது மும்பை- அகமதாபாத் (குஜராத்) இடையே இயக்கப்படும் என்று அறிவித்த கையோடு 22 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஐந்து குஜராத்துக்கு என்றும் அறிவித்தார்.

New trains to/from Gujarat announced in Railway budget

5 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்:

மும்பை- பாலிதானா (வாராந்திரம்)

ஹபா- நாக்பூர்- பிலாஸ்பூர் (வாராந்திரம்)

அகமதாபாத் - வாரணாசி பாட்னா (வாராந்திரம்)

அகமதாபாத்- வாசிரோடு- சென்னை (வாராந்திரம்)

ராஜ்கோட்- ரேவா (வாராந்திரம்)

இவை தவிர அகமதாபாத்- தர்பங்கா இடையே ஜனசதாரன் ரயில் ஒன்றும் சூரத் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+