சிறுவனுடன்.. கல்யாணம் ஆன பெண்ணுக்கு கள்ள உறவு.. செருப்பு மாலை அணிவித்து.. ஊர்மக்களின் வினோத தீர்ப்பு
கள்ள உறவு கொண்ட பெண்-சிறுவனுக்கு பஞ்சாயத்தார் நூதன தண்டனை தந்தனர்
Recommended Video
கர்னால்: 16 வயது சிறுவனுடன் கள்ள உறவு வைத்திருந்து இருக்கிறார் கல்யாணம் ஆன பெண் ஒருவர்.. இந்த விஷயம் அறிந்த பஞ்சாயத்தார், ரெண்டு பேருக்கும் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் அழைத்து வந்திருக்கிறார்கள்!
வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.

அதனால் நிறைய கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் கூடி தீர்ப்புகள் சொல்லப்பட்டுதான் வருகின்றன. அப்படிதான் இப்போதும் ஒரு காதல் விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அரியானா, கர்னால் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், சிறுவனுடன் கள்ள உறவு வைத்திருந்து இருக்கிறார். இந்த பெண் கல்யாணம் ஆனவர். குழந்தைகளும் உள்ளனர். ஆனால் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் தவறான உறவு இருப்பதை ஊர் மக்கள் கண்டுபிடித்தனர். இருவருமே வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பஞ்சாயத்தால், முதலில் மாணவனை கொலை செய்யவே பிளான் பண்ணினார்கள். பின்னாடி வம்பாகிவிடும் என்பதால், இருவரையும் சரமாரியாக வெளுத்தெடுத்தனர். பிறகு இருவருக்கும் செருப்பு மாலை போட்டு, ஊரெல்லாம் வலம் வர செய்தனர்.
இறுதியில், 2 பேரையும் ஊரைவிட்டே ஒதுக்கியும் வைத்தனர். இந்த விஷயம் போலீசாருக்கு தெரிந்ததும், ஊருக்குள் வந்து விசாரிக்க வந்தனர். ஆனால் பஞ்சாயத்தார் ஒருத்தரும் ஊருக்குள் இல்லை.. எல்லாம் எஸ்கேப் ஆகி ஜாமீன் கேட்டு வருகிறார்கள் என்று தெரிகிறது. எனினும் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications