எல்லோரும் இந்தியில்.. நிர்மலா சீதாராமன் உள்பட 3 பேர் மட்டும் ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம்!
குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்ட 9 அமைச்சர்களில் நிர்மலா சீதாரமன் உள்பட மூன்று பேர் ஆங்கிலத்தில் பதவியேற்றனர்.
டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்ட 9 அமைச்சர்களில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 3 பேர் மட்டும் ஆங்கிலத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இன்று காலை 10.30 மணியளவில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதில், வர்த்தகத்துறை இணையமைச்சராக பதவிவகித்து வந்த நிர்மலா சீதாராமன் கேபினட் அமைச்சராக பொறுப்பெற்ற போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது நிர்மலா இந்தியில் பதவியேற்பார் என்று எதிர்பார்த்த போது ஆங்கிலத்தில் பதவியேற்றார்.
அதேபோல் இணையமைச்சர்களாக பதவியேற்ற ஹக்தீப் சிங் பூரி, மற்றும் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.ஜே. அல்போன்ஸ் எம்.பி ஆகிய இருவரும் ஆங்கிலத்தில் பதவியேற்றுக்கொண்டார்கள்.
இவர்களில் நிர்மலா சீதாராமன் மற்றும் கே.ஜே அல்போன்ஸ் இருவரும் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications