நிதீஷ் குமாருக்கு செருப்பைக் காட்டிய கும்பல்.. தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு
பர்பிங்கா, பீகார்: பீகார் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் நிதீஷ் குமாருக்கு ஒரு கும்பல் செருப்புகளைக் காட்டி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நவடா என்ற இடத்தில் நடந்த பிரசாரத்தின்போதுதான் இந்த சம்பவம் நடந்தது.

வர்சாலிகன்ச் என்ற இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் நிதீஷ் குமார். ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் பிரதீப் குமாரை ஆதரித்து அவர் பேசினார். அப்போது ஒரு கும்பல் மோடி மோடி என்று கூச்சலிட்டபடியே கையில் செருப்புகளை உயர்த்திக் காட்டி கோஷமிட்டது.
ஆனால் இதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பேசினார் நிதீஷ் குமார். தனது அரசின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். அவர் பேச்சை முடிக்கும் வரையிலும் அந்தக் கும்பலும் செருப்பைக் கீழே போடாமல் தொடர்ந்து உயர்த்திப் பிடித்தபடி கோஷமிட்டபடியே இருந்தது.
இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications