தோல்வி பயத்தால் இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகவில்லை: விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம், செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய விஜயகாந்த் கூறியதாவது:
ஏற்காடு தேர்தலில் போட்டியிட்டால் மாற்றம் ஏதுவும் வந்துவிடப்போவதில்லை. ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு பயம் காரணம் அல்ல என்றும் விஜயகாந்த் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர் "தமிழகத்தை ஆளும் தகுதி ஜெயலலிதாவிற்கு இல்லை. முதலில் அவர் மின்சாரத்தை கொடுக்கட்டும். அதன் பின்னர் மற்ற விஷயங்களை பேசலாம். மின்வெட்டு உள்ளிட்ட தீர்க்கப்படாத பல பிரச்னைகள் தமிழகத்தில் உள்ளது" என்றார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications