தொடர்ந்து கோமாவில் ஜஸ்வந்த் சிங்: எந்த முன்னேற்றமும் இல்லை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தொடர்ந்து கோமாவில் இருப்பதாகவும், அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங்(76) கடந்த 8ம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் வழுக்கி விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்து மயங்கிக் கிடந்த அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பிறகு கோமாவுக்கு சென்ற அவர் தொடர்ந்து அதே நிலையிலேயே உள்ளார். அவருக்கு சுயநினைவை திரும்பக் கொண்டு வரும் முற்சியில் மருத்துவர்கள் குழு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் கூறுகையில்,
ஜஸ்வந்த் சிங்கின் நிலைமையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து கோமாவில் தான் உள்ளார். அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications