ரியாலிட்டி ஷோ கோயில் செட்டுக்குள் ஷூ அணிந்து சென்ற சல்மான், சாருக்கான் மீது வழக்கு
மும்பை: கோவிலில் ஷூ அணிந்து சென்ற பிரபல பாலிவுட் கதாநாயகர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் மீது டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
டிவி சேனல் ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ் 9' பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பாலிவுட் கதாநாயகர்கள் ஷாருக் கான் மற்றும் சல்மான்கான் ஆகியோர் டெல்லியில் உள்ள ஒரு கோவில் செட் உள்ளே ஷூ அணிந்து நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மத உணர்வை காயப்படுத்தியதாக, புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் இருவர் மீதும் ஏடிஆர் அறிக்கையை டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அதில் வேண்டுமென்றே அவர்கள் ஷூ அணிந்து சென்று, மத உணர்வை புண்படுத்தவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் அடுத்த விசாரணை வரும் மார்ச் மாதம் 2-ஆம் தேதியன்று நடைபெறுகிறது.
மேலும், நடிகர் ஷாருக் கான் தன் வீட்டின் முன் அமைத்த சட்டவிரோத ராம்ப் வசதிக்காக அவர் மீது ரூ. 1.93 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications