ஆந்திராவை பிரிப்பதால் ஒரு பயனும் இல்லை: முதல்வர் கிரண் குமார் ரெட்டி

இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆந்திராவை பிரிக்கும் விவகாரத்தில் எனது கருத்தை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். தெலுங்கானாவை தனிமாநிலமாக்க நான் சம்மதித்துவிட்டதாக திக்விஜய் சிங் கூறியதில் உண்மை இல்லை. அது அவருடைய கருத்தாக இருக்கலாம். ஆனால் மாநிலத்தை பிரிப்பதை நான் ஏற்கவே மாட்டேன். ஆந்திராவை பிரிப்பதால் மாநிலத்திற்கு எந்த பலனும் இல்லை.
மாநிலத்தை பிரிக்கும் முன்பு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும். ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று கூறி வருவது எந்த பகுதி மக்களின் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல என்றார்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கும் விஷயத்தில் கிரண் குமார் ரெட்டி சமரசமாகிவிட்டார். அவர் கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்பட மாட்டார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications