20 தமிழர் படுகொலை.. ஆந்திரா அரசுக்கு "வக்காலத்து" வாங்கும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு!
ஹைதராபாத்: 20 தமிழரை அநியாயமாக சுட்டுப் படுகொலை செய்த ஆந்திரா அரசின் செயலை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நியாயப்படுத்தியுள்ளார்.
திருப்பதி அருகே 20 தமிழரை படுகொலை செய்தது ஆந்திரா காவல்துறை. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படுகொலையை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வன்மையாகக் கண்டித்துள்ளார். ஆனால் ஆந்திராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நியாயப்படுத்தி பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் போன்ற சமூகவிரோதிகளுக்கு யாரும் ஆதரவாக இருக்க வேண்டாம்.. செம்மரம் வெட்டுவதற்கு வந்தால் சுட்டுக் கொல்வோம் என்று ஆந்திர அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அதன் பின்னரும் அவர்கள் மரம் வெட்ட வந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து ஆந்திரா முதல்வருடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். அரசின் அறிக்கையைப் படித்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications