ஜெயலலிதாவுக்கு சிறை உடை இல்லை!
பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா வி.வி.ஐ.பி. கைதி என்பதால் அவருக்கு சீருடை இல்லை. மேலும் அவர் தினமும் வெளியில் இருந்து வாங்கி வரப்படும் உணவை சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் அறை எண் 23ல் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட சனிக்கிழமை இரவு அவர் சிறை உணவை சாப்பிடாமல் ஓ. பன்னீர் செல்வம் வாங்கி வந்த அடையாறு ஆனந்த பவன் உணவை சாப்பிட்டார். காலையிலும் வெளியில் இருந்து வாங்கி வரப்பட்ட இட்லி, சாம்பார், சட்னியை சாப்பிட்டார்.
ஜெயலலிதா வி.வி.ஐ.பி. கைதி என்பதால் அவருக்கு பிற கைதிகளை போன்று சீருடை கிடையாது. மேலும் அவர் தினமும் வெளி உணவை சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறை உணவை சாப்பிட்டு வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications