காஷ்மீரில் என்ன நடக்கிறது.. ஆளுநரை சந்தித்த பிறகும் குழப்பத்தில் உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரையை ரத்து செய்தது தொடர்பாகவும், மாநிலத்தில் நிலவும் பதற்றம் குறித்தும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்கை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த ஒரு வாரமாக காஷ்மீரில் கூடுதல் துணை ராணுவத்தினர் ஆயிரக் கணக்கில் குவிக்கப்படுகிறார்கள். இது தேசிய அளவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில்தான், உமர் அப்துல்லா இன்று காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்கை சந்தித்து விவரம் கேட்டறிந்தார். "காஷ்மீரின் தற்போதைய நிலைமை பற்றி அறிய விரும்பினேன். நாங்கள் அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்கும்போது, ஏதோ நடக்கிறது என்றுதான் அவர்கள் பதில் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.
காஷ்மீரிகள் பதற்றப்பட வேண்டாம் என்று ஆளுநர் அறிவித்துள்ளார். ஆனால் அது இறுதி வார்த்தை அல்ல. காஷ்மீர் குறித்த வார்த்தை இந்திய அரசிடமிருந்து வர வேண்டும். எனவே, ஆளுநர் சொன்னதை, இந்திய அரசிடமிருந்து பகிரங்கமாகக் கேட்க விரும்புகிறேன். இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications