மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு !
டெல்லி: மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணை நிறுவனங்கள் எரிபொருள் விலையை, சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி கடந்த டிசம்பர் மாதம், மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.657.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.671 ஆகவும், மும்பை மற்றும் சென்னையில் ரூ.671.50 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இனி சிலிண்டர் மானியம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications