”லஞ்சம் கொடுத்து கருப்புபணம் மீட்பு” – சுப்பிரமணியன் சாமியின் புதிய ”டெக்னிக்”
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்புப் பணம் குறித்த தகவல்களை அவ்வங்கி உயரதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து பெறலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
கறுப்புப் பண மீட்பு விவகாரத்தில் வெளிநாட்டு வங்கிகள் ஒத்துழைக்கவில்லை என்றால் இம்முயற்சியை உளவுத் துறை மூலம் அரசு மேற்கொள்ளலாம் என சுவாமி தெரிவித்திருக்கிறார்.
இது போன்ற நடைமுறையை ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கடைபிடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குஜராத்தில் நடந்த வணிக அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் பேசிய அவர் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள கறுப்புப் பண மசோதா, வரி ஏய்ப்போருக்கு தண்டனை தருவதாக மட்டுமே உள்ளது என்றும் அப்பணத்தை மீட்பதற்குரிய வழிகள் அம்மசோதாவில் இடம் பெற வேண்டும் என்றும் கூறினார்.
கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். கறுப்புப் பணத்தை மீட்பதற்கான வழிகள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications