பெண்ணை வேவு பார்த்ததற்கும் தேஜ்பால் விவகாரத்துக்கும் வித்தியாசம் இல்லை: ஷீலா தீட்சித்
டெல்லி: குஜராத்தில் இளம்பெண்ணை வேவு பார்த்ததற்கும் டெஹல்கா ஆசிரியரால் பெண் பத்திரிகையாளர் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கருத்து தெரிவித்திருக்கிறார்.

குஜராத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது சாகேபுக்காக இளம் பெண் ஒருவரை வேவு பார்த்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துக் கொண்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
அதே நேரத்தில் டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலினால் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சியில் எடுத்துக் கொண்டு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. பெண் பத்திரிகையாளர் புகார் கொடுக்காத நிலையில் கோவா மாநில பாஜக அரசே வழக்கு பதிவு செய்து தருண் தேஜ்பால் மீது எப்.ஐ.ஆர். போட்டு கைது செய்யவும் முயன்று வருகிறது.
இந்நிலையில் இந்த இரு சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், இரண்டு விவகாரங்களுக்கும் அடிப்படையில் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த இரு சம்பவங்களுமே பெண்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதலே. இரண்டு வழக்குகளிலுமே சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications