சன்னி லியோன் ரசிகை ராதே மாவை 'தேவி' என்பதில் தப்பே இல்லையாம்: சொல்வது பாஜக எம்.பி. சம்ப்ளா
டெல்லி: சாமியார் ராதே மாவை தேவி என்று அழைப்பதில் தவறு எதுவும் இல்லை என பாஜக எம்.பி. விஜய் சம்ப்ளா தெரிவித்துள்ளார்.
சர்ச்சையில் சிக்கியுள்ள ராதே மா பெண் சாமியார் பற்றி பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரைச் சேர்ந்த பாஜக எம்.பி. விஜய் சம்ப்ளா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நான் அனைத்து மதங்களையும் பின்பற்றி வருகிறேன். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வணங்கும் உரிமை உள்ளது. ராதே மாவை தேவி என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை. ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்வதால் அவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார் என்றார்.

முன்னதாக விஜய் இந்த ஆண்டின் துவக்கத்தில் டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ வீட்டில் ராதே மா வழிபாட்டு கூட்டத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. வரதட்சணை கொடுமை, 6 பேரை தற்கொலை செய்யத் தூண்டியது ஆகிய வழக்குகளில் சிக்கியுள்ளவர் ராதே மா.
ஆபாச பட நடிகையாக இருந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் சன்னி லியோனின் தீவிர ரசிகை ராதே மா. இதை அவரே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications