நைட் கொஞ்சம் 'சரக்கு' போடுவது ஒன்னும் தப்பு இல்லையே..புதிய சர்ச்சையில் பீகார் முதல்வர் மஞ்சி
பாட்னா: நாள் முழுவதும் கடினமாக உழைத்துவிட்டு வருவோர் இரவில் சிறிதளவு மது குடிப்பதில் ஒன்றும் தவறு இல்லை என்று பீகார் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கேரளாவில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது முதலே நாடு முழுவதும் மதுவிலக்கு பற்றிய விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பீகார் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியோ மது குடிப்பதை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
பீகாரின் தனபூர் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மஞ்சி, நாள் முழுவதும் கடினமாக உழைத்து விட்டு வீடு திரும்பும் ஒருவர் இரவு உணவுக்குப் பின்னர் சிறிது மது குடிப்பதில் ஒன்றும் தவறு ஒன்றும் இல்லை என்று பேசியுள்ளார்.
ஏற்கனவே பதுக்கல்காரர்களை குற்றவாளிகளாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சிலநாட்களுக்கு முன்புதான் மஞ்சி பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications