105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன!
கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில் கவர்னரின் முடிவுக்காக கட்சிகள் காத்திருக்கின்றன.
பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க இரண்டு தரப்பும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்பதையே அனைத்து தரப்பும் எதிர்நோக்கியுள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 தொகுதிகளில் வென்ற பாஜகவுக்கு, ஒரு சுயேச்சை ஆதரவு அளித்துள்ளார்.

அதன்படி, 105 பேர் ஆதரவு உள்ளதாகவும், தனிப்பெரும் கட்சி என்றும் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரியுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் 78 மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 38 மற்றும் சுயேச்சை என, 117 பேரின் ஆதரவு உள்ளதாக மஜத, காங்கிரஸ் கூட்டணி முதல்வராக நிறுத்தியுள்ள குமாரசாமி கூறியுள்ளார்.
இரு தரப்பும், ஆளுநர் வாஜூபாய் வாலாவை இதுவரை இரண்டு முறை சந்தித்துள்ளன.
இனி முடிவு எடுக்க வேண்டியது ஆளுநரின் கையில்தான் உள்ளது. 105 பேர் ஆதரவு உள்ள தனிப் பெரும் கட்சியா அல்லது, 117 பேரின் ஆதரவு உள்ள காங்கிரஸ், மஜத கூட்டணி கட்சியா, யாரை ஆட்சி அமைக்கப் போகிறார் என அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம்












Click it and Unblock the Notifications