ஒடிசா: ஹிராகுட் அணையில் படகு விபத்து- பலி எண்ணிக்கை 22ஆனது!
Subscribe to Oneindia Tamil

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ஹிராகுட் நீர்த்தேக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த படகு திடீரென நீரில் மூழ்கியது.
படகில் இருந்த அனைவரும் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினர். மீட்புக் குழுவினரின் உதவியுடன் 80 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 10 உடல்களே மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய உடல்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். அளவுக்கு அதிகமானவர்களை படகில் ஏற்றிச் சென்றதே விபத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications