மமதாஜி.. உருளை சப்ளையை நிறுத்தாதீங்க..: போன்போட்டு கேட்ட நவீன்பட்நாயக்
Subscribe to Oneindia Tamil

வெங்காய விலையைத் தொடர்ந்து உருளைக் கிழங்கு விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில்தான் மேற்கு வங்கத்தில் விளைவிக்கப்படும் உருளைக் கிழங்குகளை இதர மாநிலங்களுக்கு அனுப்பமாட்டோம் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று மமதா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒடிஷா முதல்வர் நவீன்படாயக், தமது மாநிலத்துக்கான உருளைக் கிழங்கு விநியோகத்தை நிறுத்த வேண்டாம் என்றும் வழக்கம்போல சீரான விநியோகத்தை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதை ஏற்றுக் கொண்ட மமதாவும் ஒடிஷாவுக்கான உருளை விநியோகம் சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார்..
More From
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications