நெருங்கும் புயல்.. உஷாராகும் ஒடிஷா.. பூஜை விடுமுறைகள் ரத்து!!
புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் ஒடிஷாவை கடுமையாக தாக்கிவிட்டு கரையைக்கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அரசு ஊழியர்களுக்கான பூஜை விடுமுறைகளை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் வலுவடைந்து வருகிறது. வரும் 12-ந் தேதியன்று ஒடிஷா மாநிலத்தை புயல் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் 14 மாவட்டங்கள் இப்புயலால் பாதிக்கப்படக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 175-178 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டிருப்பதால் ஒடிஷா மாவட்டங்கள் பீதியில் உறைந்து போயுள்ளன. இதனால் அரசு ஊழியர்களுக்கான பூஜை விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
புயலின் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications