வாகா எல்லையில் ரம்ஜான் இனிப்பை வாங்க மறுத்த பாக். ராணுவம்!
Subscribe to Oneindia Tamil
வாகா: வாகா எல்லையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இந்தியா ராணுவத்தினர் கொடுத்த இனிப்பை வாங்கிக் கொள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர் மறுத்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தானின் வாகா எல்லையில் முக்கிய பண்டிகை நாட்களில் இருநாட்டு வீரர்களும் இனிப்பு பரிமாறிக் கொள்வது வழக்கம்.. இந்திய சுதந்திர தினம், குடியரசுதினம் மற்றும் முக்கிய விழா நாட்களில் இனிப்பு வழங்குவது வழக்கமானது.

இதேபோல் பாகிஸ்தான் ராணுவமும் வழங்கும். இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவத்தினர் இன்று இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். ஆனால் இனிப்பை ஏற்க பாகிஸ்தான் ராணுவத்தினர் மறுத்துவிட்டனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications