அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 1 லட்சம் முஸ்லிம்கள் ஆதரவு...அள்ளி விடும் பாஜக எம்.பி சாக்ஷி மகாராஜ்
மீரட்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜகவின் சர்ச்சைக்குரிய எம்.பி சாக்ஷி மகாராஜ் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் செய்தியாளர்களிடம் சாக்ஷி மகாராஜ் கூறியதாவது:

உலகிலேயே முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்பாக வாழும் நாடு இந்தியாதாதான். மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நலத்திட்டங்களால் பெருமளவில் பயனடைவோர் முஸ்லிம்களே.
பாகிஸ்தானுடன் பிரதமர் மோடி பேசினாலும் பேசாவிட்டாலும் எதிர்க்கட்சிகள் பிரச்சனையாக்குகின்றனர். முலாயம்சிங் யாதவ், நிதிஷ்குமார், மமதா பானர்ஜி, கேஜ்ரிவால் ஆகியோர் இந்த தேசத்துக்கு மிகவும் ஆபத்தானவர்கள்.
பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் பசுவதை தடுப்பு சட்டத்தை முழுமையாக செயல்படுத்து வருகின்றனர். பீகார் சட்டசபை தேர்தல் வரை சகிப்பின்மை பற்றி பேசியவர்கள் இப்போது மவுனியாகிவிட்டார்கள்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் முஸ்லிம்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர்.
இவ்வாறு சாக்ஷி மகாராஜ் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications