ஒன்இந்தியா ‘ஜாப்ஸ்’ - இணைந்திடுங்கள்... புதிய வேலைவாய்ப்பினை எளிதாக பெற்றிடுங்கள்
பெங்களூர்: வேலைவாய்ப்புக்களை இனி உங்கள் கண் முன்னே கொண்டு வந்து சேர்க்கப் போகிறது ஒன் இந்தியா இணையதளத்தின் ‘ஜாப்ஸ்' தளம்.
செய்திகளை முந்தித் தருவதில் நம்பர் ஒன் இணையதளங்களில் ஒன்றான ஒன் இந்தியா தற்போது புதிய வேலைவாய்ப்புத் தகவல்களை எளிய மற்றும் விரைவான வகையில் பெறும் வகையில் புதிய இணைய தள ஒன்இந்தியா ஜாப்ஸ் என்ற புதிய சேவைத் தளத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் புதிய வேலைவாய்ப்பினை சுலபமாக பெற்று பயன் பெற இயலும்.

ஒன் இந்தியா வேலைவாய்ப்பு இணையதளம்....
ஒன் இந்தியா இணையதளத்தின் இந்த புதிய வேலைவாய்ப்பு இணைய தளத்தை jobs.oneindia.com முகவரியில் காணலாம். இந்த புதிய வேலைவாய்ப்பு இணையதளத்தை indeed.co.in என்ற இணையதள வேலைவாய்ப்பு தேடுவோர்க்கான நிறுவனம் தயாரித்துள்ளது.
எண்ணற்ற கம்பெனிகள்....
ஒன் இந்தியாவின் வேலைவாய்ப்பிற்கான இந்த இணைய தள முகவரியில் எண்ணற்ற புதிய வேலைவாய்ப்பு தரும் கம்பெனிகள், இணையதள முகவரிகள், செய்தித்தாள்கள் போன்றவை இணைந்து செயல்பட உள்ளன.
எப்படிப் பெறலாம்...?
வேலைத் தேடுவோர் தனது தகுதி மற்றும் வசிக்கும் பகுதிகளை அளித்தால், அவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களின் பட்டியலை இதில் காணலாம்.
எளிய நடைமுறை...
இந்த இணையதளத்தில் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட வேலை வாய்ப்பு விவரங்களை மிக எளிதாகப் பெற இயலும்.
முக்கிய நகரங்கள்...
மும்பை, பெங்களூர், கொல்கத்தா, சென்னை மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள முடியும்.
பலதரப்பட்ட வேலைவாய்ப்பு....
கலை, அறிவியல், தொழில்நுட்பம், வணிகம் என பலதரப்பட்ட துறை வேலைவாய்ப்புகளை தருகிறது இந்த வேலைவாய்ப்பு இணைய தளம்.
விண்ணப்பம்...
உங்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்பு என நீங்கள் கருதும் வேலைகளுக்கு இங்கிருந்தே விண்ணப்பிக்க இயலும்.
சரியான தகவல்கள்....
வேலை தேடுவோர்களுக்கு மட்டும் அல்ல, புதிய வேலைவாய்ப்பினை அளிக்க விரும்புபவர்களுக்கும் உதவுகிறது ஒன் இந்தியா வேலைவாய்ப்பு இணைய தளம். சம்பந்தப்பட்ட நிறுவனம் தங்கள் பணிக்குத் தேவையான தகுந்த நபர்கள் குறித்த தகவல்களையும் இங்கு பெற இயலும்.
வாழ்த்துக்கள்....
ஒன் இந்தியா வேலைவாய்ப்பு இணைய தளத்தோடு இணைந்து உங்கள் வாழ்வை மென்மேலும் எளிதானதாகவும், செழுமையானதாகவும் மாற்றிக் கொள்ள வாழ்த்துக்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications