கேரளாவில் ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடத்திய பிரபல மாடல், கணவர் உள்பட 8 பேர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடத்தி வந்த கிஸ் ஆப் லவ் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன், அவரது மனைவியும், மாடலுமான ரஷ்மி ராயர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இளம் ஜோடிகளை அதிகாரம் செய்து வந்தவர்களை கண்டித்து பொது இடத்தில் கட்டிப்பிடித்து முத்தமிடும் கிஸ் ஆப் லவ் பிரச்சாரம் செய்து வரும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன், அவரது மனைவியும், மாடலுமான ரஷ்மி நாயர், காசரகோட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி அக்பர் உள்ளிட்டோர் ஆன்லைன் மூலம் ஆண்களை கவர்ந்து விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் நெடும்பசேரி, கொச்சி, மலப்புரம், திருச்சூர் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இன்று காலை வரை தொடர்ந்து தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் ராகுல், ரஷ்மி, அக்பர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சிறுமி ஆவார். அந்த சிறுமி அண்மையில் தான் பெங்களூரில் இருந்து கொச்சி வந்து அந்த கூட்டத்துடன் சேர்ந்துள்ளார்.
நெடும்பசேரியில் போலீசார் சோதனை செய்தபோது அவர்களின் வாகனத்தின் மீது ஒரு வாகனம் வேகமாக வந்து மோதியது. வாகனத்தை மோதியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஃபேஸ்புக்கில் கொச்சு சுந்தரிகள் என்ற பெயரில் பக்கத்தை துவங்கி சிறுமிகளின் புகைப்படங்கள், காமக் கதைகள், ஆபாசமான கருத்துகளை வெளியிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சைபர் குற்றப்பிரிவினர் கேட்டுக் கொண்டதன் பேரில் ஃபேஸ்புக் நிர்வாகம் அந்த பக்கத்தை முடக்கியது. அதன் பிறகு அவர்கள் வேறு ஒரு பக்கத்தை துவங்கிவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications