கேரளா ஆன்லைன் விபச்சாரம்... தமிழகத்தில் பதுங்கியிருந்த 2 பெண்கள் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆன்லைன் விபசார கும்பலைச் சேர்ந்த 2 பெண்கள் தமிழகத்தில் பதுங்கியிருந்த போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
கேரளாவில் ஆன்லைன் மூலம் விபசார தொழிலை நடத்தியதாக கிஸ் ஆப் லவ் அமைப்பின் ரேஷ்மி நாயர், அவரது கணவர் ராகுல் ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். சமூக வலைதளங்களை விபசார தொழிலுக்கு இவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த கும்பல் போலீசில் சிக்கிய போது கொச்சியில் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் இருந்து போலீஸ் பிடியில் இருந்து தப்பிய முபீனா, வந்தனா இருவரும் தமிழகத்தில் குளச்சல் பகுதியில் பதுங்கியிருந்தனர். இந்த முபீனாவின் வங்கிக் கணக்கைதான் ரேஷ்மி நாயரும் ராகுலும் பயன்படுத்தி வந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த இருவருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக ஜூல்ஃபிகர் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications