டெல்லி: யாருக்கும் பெரும்பான்மை இல்லை- பாஜகவுக்கு அதிக இடங்கள்- கருத்துக் கணிப்பு
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது என்றும் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் 4-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தல் குறித்து ஏ.பீ.பி. நியூஸ்-நீல்சன் சார்பில் கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது என்கிறது கருத்து கணிப்பு.

பாஜகவுக்கு 28
பாரதிய ஜனதா 28 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பட்ட முறையில் பெரிய கட்சியாக விளங்கும்.

காங்கிரஸுக்கு 22
தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கு 22 இடங்கள்தான் கிடைக்குமார்ம்

ஆம் ஆத்மிக்கு 18
புதிதாக கட்சி தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 18 இடங்கள் வரை கிடைக்குமாம்.

ஷீலாவுக்கு வரவேற்பு இல்லை..
3 முறை முதல்வர் பதவியில் உள்ள ஷீலா தீட்சித்துக்கு இளம் வாக்களர்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துவிட்டதாம்

விஜய் கோயலுக்கு செம செல்வாக்கு
பாஜகவின் முதல்வர் வேட்பாளர் விஜய் கோயலுக்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளதாம். அதனால் அவர் அதிகபட்ச வாக்குகளை பெற வாய்ப்புள்ளது என்கிறது கருத்து கணிப்பு.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications