For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விறுவிறு மத்திய பட்ஜெட்.. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக இன்று ஆலோசனை நடத்த இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது

    டெல்லி: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகள் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறது. பட்ஜெட் காரணமாக இந்த திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

    2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை சரியாக 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    Opponent parties joins together for Union Budget 2018

    இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

    தற்போது இதுகுறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த இருக்கிறது. நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக கூடி இருக்கிறது.

    இதில் பட்ஜெட் விவாதம் குறித்து இதில் ஆலோசனை செய்யப்படும். பட்ஜெட்டில் இருக்கும் குறைபாடுகள், குறைகள், தேவைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட இருக்கிறது.

    English summary
    Opponent parties joins together to discuss on Union Budget 2018. They decided to organize a meeting in the parliament before the Union Budget meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X