கர்நாடக முதல்வர் டெல்லியில் லாபி.. காவிரி விவகாரத்தில் நெருக்கடி கொடுக்க எம்.பிக்களுடன் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து அனைத்துக் கட்சி எம்பிகளுடன் கர்நாடகா முதல்வர் குமாரசாமி நேற்று புதன்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேவகௌடா, வீரப்பமொய்லி, ஜெய்ராம் ரமேஷ், சதானந்த கௌடா உள்ளிட்ட எம்பிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் விவாதம் நடத்தக்கோரி முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு எம்பிகள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு கர்நாடகா முதல்வர் குமாரசாமி மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அனந்த்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
More From
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications