ஒரிஸ்ஸா சட்டசபை தேர்தல்: 4வது முறையாக ஆட்சியைப் பிடித்த நவீன் பட்நாயக்
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸாவில் பிஜூ ஜனதாதள் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அங்கு அக்கட்சி 111 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ஒரிஸ்ஸாவின் 147 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 21 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.
மொத்தமுள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில் பிஜூ ஜனதாதள் 111 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்கள் மற்றும் பாஜக 11 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இந்த வெற்றியின் மூலம் நவீன் பட்நாயக் மீண்டும் 4 ஆவது முறையாக முதல்வர் பதவி ஏற்கிறார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications