குஜராத் தேர்தலில் வெற்றி பெற எதை வேண்டுமானாலும் செய்யலாமா? ப.சிதம்பரம் தாக்கு
டெல்லி: தேர்தலில் வெற்றி பெற எதை வேண்டுமானாலும் செய்யலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் சீனியர் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம்.
முன்னாள் துணை குடியரசு தலைவர், முன்னாள் பிரதமர் ஆகியோர், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பேசிய நிலையில், அதை விமர்சனம் செய்யும் விதமாக ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.

டிவிட்டரில் சிதம்பரம் இதுகுறித்து கூறியுள்ளதாவது:
முன்னாள் துணை குடியரசு தலைவர் மற்றும் முன்னாள் பிரதமருக்கு எதிராக இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தி ஒரு தேர்தலில் வெற்றிபெறுவது முக்கியமானதா?
Is winning an election so important that such allegations can be made against a former Prime Minister and a former Vice President?
— P. Chidambaram (@PChidambaram_IN) December 11, 2017
கடந்த சில நாட்களாக குஜராத்தில் பாஜக நடத்தும் பிரசாரம், அதிலும் குறிப்பாக நேற்றைய பிரசாரம், வினோத விபரீதத்தை தாண்டியது. தேர்தல் வெற்றிக்காக ஒரு அரசியல் கட்சி எந்த அளவுக்கும் செல்லலாமா?
The BJP's campaign in Gujarat in the last few days, especially yesterday, has gone beyond bizarre. Should a political party go to any length to win an election?
— P. Chidambaram (@PChidambaram_IN) December 11, 2017
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications