பிரதமர் மோடியின் கூடுதல் முதன்மை செயலாளராக பி.கே மிஸ்ரா நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கூடுதல் முதன்மை செயலாளராக முன்னாள் வேளாண்துறை செயலர் பி.கே.மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
65 வயதான பி.கே. மிஸ்ரா 2001 முதல் 2004 வரை மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது அவருடைய முதன்மை செயலாளராக பணியாற்றினார். பிறகு 2004 டிசம்பர் 1ந் தேதி முதல் 2008 ஆகஸ்ட் 31ந் தேதி வரை வேளாண்துறை செயலராக இருந்தார்.

2008-ல் ஒய்வுப் பெற்ற பிறகு ஐந்து ஆண்டுகள் குஜராத் மாநிலத்தின் மின்சார ஓழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக பணியாற்றினார்.
மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் மிஸ்ரா. அவர் மத்திய அரசிலும், குஜராத் அரசிலும் பல்வேறு பதவிகளில் வகித்தவர் ஆவார். மேலும் இந்திய தொலைதொடர்பு ஓழங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது இரண்டாவது முறையாக பிரதமர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
More From
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications