உத்தரபிரதேசத்தின் முதல்வர் யார்? அமித்ஷா பதில்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக சார்பில் யாரை முதல்வராக்குவது என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பாஜக பெரும் வெற்றியை சுவைத்த தகவல் வெளியானதும், பிற்பகல் 3.45 மணியளவில் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் அமித்ஷா. அவர் கூறுகையில், உ.பி. உட்பட பாஜக வென்ற மாநிலங்களில் யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது குறித்து கட்சியின் நாடாளுமன்ற குழு நாளை கூடி முடிவெடுக்கும் என்றார்.
உ.பி.முதல்வர் பதவிக்காக, எம்.பி. யோகி ஆதித்யநாத், பாஜக மாநில தலைவர் கேசவ் மவுரியா, சந்தோஷ் கங்வார், மகேஷ் ஷர்மா, ராஜ்நாத்சிங் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications