நரேந்திர மோடியுடன் "ஜனசேனா" பவன் கல்யாண் சந்திப்பு!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை ஜனசேனா கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் பவன் கல்யாண் நேற்று சந்தித்து பேசினார்.

பவர் ஸ்டார் பவன் கல்யாண் திடீரென ஜனசேனா என்ற புதிய கட்சியைத் தொடங்கிய கையோடு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.
இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நேற்று அகமதாபாத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பவன் கல்யாண், தெலுங்கானா மற்றும் சீமாந்திரா பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். இந்த இரு பகுதிகளுமே வளர்ச்சி அடைவதன் அவசியம் குறித்தும் விவாதித்தோம் என்றார்.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications