மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் ஒரே நம்பர்- செல்போன் நிறுவனங்களின் புதிய வசதி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் ஒருவர் உபயோகிக்கும் ஒரே செல்போன் எண்ணை எல்லா மாநிலங்களிலும் மாற்றாமல் உபயோகிக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.
மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்லும் போது வாடிக்கையாளர்கள் தங்களது பழைய செல்போன் எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் புதிய சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது.

அதாவது தமிழகத்தில் வசித்து வரும் நபர் ஆந்திராவில் குடியேறினால் அவர் தனது பழைய எண்ணை, ரோமிங் இல்லாமல், ஆந்திராவிலும் பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கொண்டு வர உள்ளன.
வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த புதிய வசதியை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications