ஓ.சியில் தண்ணி அடிக்கவே ராணுவத்தில் சேர்கிறார்கள்: தெலுங்கு தேசம் எம்.பி. திமிர் பேச்சு
டெல்லி: இலவசமாக மது, உணவு, விடுமுறை கிடைக்கும் என்பதால் பலர் இந்திய ராணுவத்தில் சேர்வதாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ரவிந்திர பாபு பந்துலா தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு விமானத்தில் செல்கையில் தான் தீப்பெட்டியை எடுத்துச் செல்வதாகக் கூறி சர்ச்சையை கிளப்பினார். இது குறித்து டைம்ஸ் நவ் டிவி சேனலில் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட அர்னாப் கோஸ்வாமி விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் தெலுங்கதேசம் கட்சியைச் சேர்ந்த அமலாபுரம் தொகுதி எம்.பி. ரவிந்திர பாபு பந்துலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், இலவச மது, உணவு, சலுகைகள், விடுமுறை ஆகியவற்றுக்காகத் தான் பலர் இந்திய ராணுவத்தில் சேர்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய மேஜர் விஜய் ராணுவத்தார் கடுங்குளிரிலும் நாட்டை காப்பது குறித்து பேசியதற்கு தான் பந்துலா பொறுப்பில்லாமல் அவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பழையது என்றாலும் தற்போது தான் அது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
அசைவ உணவுக்காகவும், மதுவுக்காகவும் ஆட்கள் ராணுவத்தில் சேர்கிறார்கள் என்று தெரிவித்துள்ள பந்துலூவை பலரும் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications